Vidiyal Society: Awareness Program for Entrepreneurship and Livelihood Enhancement
In Sathyamangalam Taluk, Erode District, Vidiyal Society organized a significant awareness program focusing on entrepreneurship and livelihood enhancement. Director Maheshwari led the event, with Mr. Sundar participating as the trainer. Over 50 women attended and received valuable training, along with a midday meal. Participants expressed satisfaction with the program, finding it beneficial for their growth. They also learned structured approaches to navigating legal processes for starting businesses. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா அளவில், தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, விடியல் சொசைட்டி சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கி முன்னிலை வகித்தார், மேலும் Mr. சுந்தர் அவர்கள் பயிற்சியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பயிற்சியை சிறப்பாகக் கொண்டாடினர். கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சியால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும், தொழில் தொடங்குவதற்கான சட்ட சிக்கல்களை முறையாக அணுகும் வழிமுறைகள் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.
Vidiyal Tailoring Center