26-03_2024 Dhwani Foundation in Erode today The meeting was held with the participation of the Arundhatiyar Social Justice Federation ... in this meeting of the Arundhatiyar people 1_Abolition of manual defecation 2_Increasing reservations from 3% to 6% for the underprivileged 3_Ensuring safety for sanitation workers A decision was taken to work on behalf of the Arundhathiyar Social Justice Federation based on these three views 26-03_2024 இன்று ஈரோட்டில் த்வனி பவுண்டேசன் மற்றும் அருந்ததியர் சமூகநீதி கூட்டமைப்பு கலந்துறையாடல் கூட்டம் நடைபெற்றது ... இந்த கூட்டத்தில் அருந்ததியர் மக்களுடைய 1_கையால் மலம் அள்ளுவதை ஒழிப்பது 2_அருந்ததிய மக்களுக்கு 3% சதவீதம் இட ஒதுக்கீட்டில் இருந்து 6% சதவீதமாக உயர்த்துவது 3_துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் இந்த மூன்று கருத்துக்களை முன்னிறுத்தி அருந்ததியர் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பாக பணி செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது
None