05-03-2024 - Vidiyal Society is dedicated to the advancement of people and fulfilling their basic needs. One of the essential duties of the Vidiyal Society is to go where no one else can go and accomplish tasks that people cannot. Maranur commuters, school students, and college students are forced to walk 4 or 5 kilometers to catch a bus. Many years passed after complaining about this to the local authorities. So keeping this in mind, the Vidiyal Society came forward to work for the people of this village. After writing a petition and gathering the people of the village, an application has been written and submitted to the head of the district administration at the Erode district collector's office. They promised to take appropriate action on this. Dawn Director Ms. M.Maheswari, Second Line Leader Pasupathi, Murugan, and Christopher were there. The program was published in Dinathanti daily and Dinamani daily. 05-03-2024 - விடியல் சொசைட்டி மக்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. யாரும் செல்ல முடியாத இடத்திற்கு சென்று பணிகளை நிறைவேற்றவும் மக்களால் முடியாத காரியங்களை முடித்து தருவதும் அல்லது வழிகாட்டுவதும் விடியல் சொசைட்டியின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. மாரனூர் மக்கள் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பேருந்து பிடிப்பதற்கு 4 அல்லது 5 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை அவ்வூரில் உள்ள அதிகாரிகளிடம் முறையிட்டும் ஆண்டுகள் பல ஓடின. எனவே இதை கருத்தில் கொண்டு விடியல் சொசைட்டி அவ்வூர் மக்களுக்கு பணி செய்ய முன்வந்தது. மனு எழுதி ஊர் மக்களை கூட்டிட்டு கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவரிடம் விண்ணப்பம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். விடியல் இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி, இரண்டாம் நிலை தலைவர் பசுபதி, முருகன் மற்றும் கிறிஸ்டோபர் இருந்தனர். இந்நிகழ்ச்சி தினத்தந்தி நாளிதழ் மற்றும் தினமணி நாளிதழில் வெளிவந்தது.
None