12-03-2024 - Erode District K.N.Palayam Sengadu Evening class is conducted at Vidyal Society Children's Knowledge Resource Center in area. In order to encourage these children, sports materials were given to them by the respected village leader Subbaiyan Ayya. This was received by Mrs. Chitra who conducts the class. Field workers Christopher, Mohan and Kavitha were there. 12-03-2024 - ஈரோடு மாவட்டம் K.N. பாளையம் செங்காடு பகுதியில் விடியல் சொசைட்டி குழந்தைகள் அறிவு வள மையம் மாலை நேர வகுப்பு நடத்தப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு ஊக்குவிக்கும் பொருட்டாக அவ்வூர் தலைவர் மதிப்பிற்குரிய சுப்பையன் அய்யா மூலமாக விளையாட்டு பொருட்கள் தரப்பட்டது. இதை வகுப்பு நடத்தும் திருமதி.சித்ரா அவர்கள் பெற்று கொண்டனர்.உடன் களப்பணியாளர்கள் கிறிஸ்டோபர்,மோகன், கவிதா இருந்தனர்.
None