100 SC families were affected by the hill floods in Tuticorin district Alwar Thirunagar Pakhudai last month. They were suffering without food and basic amenities. 5 houses were swept away by the flood and they are suffering without a home even to stay. Also, with the help of Nilam NGO Comrade Sakkaiyan, relief materials were distributed to the people living there on 30-01-2024 in coordination with Vidyal Society Company, Green World Karur District and Jayam Trust Kodumudi Women Leaders. Rice, pulses, wool, sugar, wheat flour, napkins were all provided. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதயில் 100 SC குடும்பங்கள் மலை வெள்ளத்தால் சென்ற மாதம் பாதிக்கப்பட்டனர் . அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். 5 வீடுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும் நிலம் NGO தோழர் சக்கையன் அவர்களின் உதவியுடன் அந்த பகுதிக்கு விடியல் சொசைட்டி நிறுவனம், பசுமை உலகம் கரூர் மாவட்டம் மற்றும் ஜெயம் டிரஸ்ட் கொடுமுடி பெண் தலைவர்கள் ஒருங்கிணைந்து 30-01-2024 அன்று அங்கு வாழும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அரிசி, பருப்பு, கம்பளி, சர்க்கரை, கோதுமை மாவு, நாப்கின் போன்ற பொருட்கள் அனைத்தையும் வழங்கப்பட்டது.
None