Vocational Training for Adolescent Girls and Boys
25-01-2024 We conducted vocational training program for young girls and boys at Bhavanisagar Dam. Skill based training and other activities are imparted through games. 62 children participated in this. The program was attended by young women and men from various Sathyamangalam cluster areas. 25-01-2024 பவானிசாகர் அணையில் இளம்பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தொழிற்பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினோம். திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் பிற செயல்பாடுகளை விளையாட்டுகள் மூலம் வழங்கப்பட்டது . இதில் 62 குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சத்தியமங்கலம் கிளஸ்டர் பகுதிகளை சார்ந்த வளரிளம் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.
Vidiyal Tailoring Center