26-04-2024 - Sathyamangalam Circle Thandampalayam Panchayat Area Rajivaghanthi Nagar CKRC Volunteer A notice was given for the CKRC meeting on 27th Saturday and further discussion about setting up Anganwadi. There was also talk of changing subjects. Along with Dawn field workers were Gopinath, Christopher, and Mohan. 26-04-2024 - சத்தியமங்கலம் வட்டம் தண்டம்பாளையம் ஊராட்சி பகுதி ராஜீவகாந்தி நகரில் CKRC தன்னார்வலர் வரும் சனிக்கிழமை 27ந்தேதி CKRC சந்திப்புக்காக ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டு மேற்கொண்டு அங்கன்வாடி அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாட மாறுதல் குறித்தும் பேசப்பட்டது. உடன் விடியல் கள பணியாளர்கள் கோபிநாத், கிறிஸ்டோபர் மற்றும் மோகன் இருந்தனர்.
None