25-04-2024 - JKKM college students on behalf of Vidiyal Society conducted activities like silk coating production, cotton production details, field cleaning projects, and preparation of reports on agriculture. After this, Vidiyal Society Director M. Maheshwari explained to the students. They also took notes. 25-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக JKKM கல்லூரி மாணவிகள் பட்டு பூச்சு தயாரிப்பு, பருத்தி உற்பத்தி விவரங்கள், வயல்வெளி சுத்தம் செய்தல் திட்டம், வேளாண்மை குறித்த அறிக்கைகள் தயாரித்தல் இவ்வாறாக செயல்பாடுகள் செய்யப்பட்டது. இதன் பிறகு விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி அவர்கள் மாணவிகளுக்கு விளக்கி காண்பித்தார். அவர்களும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்.
None