23-04-2024 - On behalf of The Vidiyal Society, it is working on programs for the basic education of children. As a result of this, CKRC plans to establish volunteers in JJ Nagar and Chinthanayakkanpalayam areas. Murugan was the Vidiyal Staff at the time. 23-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வேண்டி திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதன் பயனாக JJ நகர் மற்றும் சிந்தநாயக்கன்பாளையம் பகுதயில் தன்னார்வலரை ஏற்படுத்தி அங்கு CKRC தொடங்க திட்டமிட்டுள்ளது. காலத்தில் விடியல் ஊழியர் முருகன்.
Vidiyal Tailoring Center