23-04-2024 - Meeting with the volunteer of Children's Knowledge Resource Center in Sathyamangalam Circle Rajiv Gandhi Nagar on behalf of Vidiyal Society. They heard the grievances of the area there. With him were Mohan, Christopher, and Gopinath. 23-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக சத்தியமங்கலம் வட்டம் ராஜீவ்காந்தி நகரில் குழந்தைகள் அறிவு வள மையத்துடைய தன்னார்வலருடன் சந்திப்பு. அங்குள்ள பகுதியுள்ள குறைகளை கேட்டு அறிந்தனர். உடன் மோகன், கிறிஸ்டோபர் மற்றும் கோபிநாத் இருந்தனர்.
None