23-04-2024 - Vidiyal Society field workers investigated the commencement of evening classes in Sathyamangalam taluk Kumarankaradu. As a result, efforts are being made to create a Children's Knowledge Resource Center for Vidiyal Society by making volunteers in that area. Gopinath and Mohan in fieldwork. 23-04-2024 - சத்தியமங்கலம் தாலுக்கா குமரன்கரடில் மாலை நேர வகுப்பு ஆரம்பிப்பது தொடர்பாக விடியல் சொசைட்டி கள பணியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த பகுதயில் தன்னார்வலரை ஏற்படுத்தி குழந்தைகள் அறிவு வள மையம் விடியல் சொசைட்டி சார்பாக உருவாக்க முயற்சி செய்து வருகிறது. கள பணியில் கோபிநாத் மற்றும் மோகன்.
None