20-04-2024 - To start a new center in Gopi Circle Kongarpalayam through the member of CCFF, it was spoken on behalf of Vidiyal Society to start a children's knowledge resource center under the leadership of Ms. M.Maheswari, the director of Vidiyal Society, to take evening classes through volunteers in that town. Vidiyal Society field workers Mohan, Gopinath, and Christopher visited. 20-04-2024 - கோபி வட்டம் கொங்கர்பாளையத்தில் புதிய மையம் ஆரம்பிக்க CCFF உறுப்பினர் மூலமாக விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி அவர்கள் தலைமையில் குழந்தைகள் அறிவு வள மையம் ஏற்படுத்த அந்த ஊரில் தன்னார்வலர் மூலம் மாலை நேர வகுப்பு எடுப்பதற்கு விடியல் சொசைட்டி சார்பாக பேசப்பட்டது. விடியல் சொசைட்டி கள பணியாளர் மோகன், கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் சென்று பார்வையிட்டனர்.
None