20-04-2024 - We are planning to start a children's knowledge resource center at Karithottampalayam located in the Sathyamangalam Bhavanisagar area through a volunteer in the area to conduct an evening class. Vidiyal Society focuses on making students interested in their studies. Little salaries are provided by local donors. Volunteers are also willing to work with the Vidiyal Society. Dawn field worker Murugan. 20-04-2024 - சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் அமைந்துள்ள கரிதொட்டாம்பாளையத்தில் குழந்தைகள் அறிவு வள மையம் ஏற்படுத்த அங்குள்ள பகுதியில் உள்ள தன்னார்வலர் மூலம் மாலை நேர வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களை படிப்பில் ஆர்வம் செலுத்த விடியல் சொசைட்டி கவனம் செலுத்தி வருகிறது. உள்ளூர் நன்கொடையாளர்கள் மூலம் சிறு ஊக்க தொகையாக தரப்பட்டு வருகிறது. தன்னார்வலரும் விடியல் சொசைட்டி மூலம் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளனர். விடியல் கள பணியாளர் முருகன்.
None