20-04-2024 - Talked to the people of the Kambanur area to establish a children's knowledge resource center on behalf of the Vidiyal Society. As it is a hilly village, it is considered slow to study. Considering this, the Dawn Society organization is actively working to create an evening class in that area. The Vidiyal field workers were Mohan, Gopinath, and Christopher. 20-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக குழந்தைகள் அறிவு வள மையம் ஏற்படுத்த கம்பனூர் பகுதி மக்களிடம் பேசப்பட்டது. அது ஒரு மலை பகுதி கிராமமாக இருக்கிறபடியினால் படிப்பதில் மந்தமாக காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விடியல் சொசைட்டி organization அந்த பகுதியில் மாலை நேர வகுப்பு உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விடியல் கள பணியாளர்கள் மோகன், கோபிநாத் மற்றும் கிறிஸ்டோபர் இருந்தனர்.
None