19-04-2024 - An evening class children's knowledge resource center is being run by Vidiyal Society in the Maranoor area located in Sathyamangalam taluk of Erode district. Subsequently, necessary advice was given to the students and their parents who are going for further studies. Need and awareness about education is given. There are 5 persons who have completed the 12th standard and 2 persons who have completed the 10th standard in the area. Also present were Dawn field workers Gopinath, Mohan, Murugan, and Christopher. 19-04-2024 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா செண்பகபுதூரில் அமைந்துள்ள மாரனூர் பகுதியில் விடியல் சொசைட்டி சார்பாக மாலை நேர வகுப்பு குழந்தைகள் அறிவு வள மையம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்படிப்பு செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் தரப்பட்டது. கல்வி குறித்த அவசியம் மற்றும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் 5 பேர் மற்றும் 10 ஆம் வகுப்பை முடித்தவர்கள் 2 நபர்கள் உள்ளனர். உடன் விடியல் கள பணியாளர்கள் கோபிநாத், மோகன், முருகன் மற்றும் கிறிஸ்டோபர் கலந்து கொண்டனர்.
None