17-04-2024 - As per the advice of Director Maheswari on behalf of Vidiyal Society to increase the Children's Knowledge Resource Center, Vidiyal field workers visited a few more areas and made volunteers to start new evening classes. Location KN Palayam, Konkarpalayam, Vinobanagar, Kullanagaradu. With Mohan, Cristober. 17-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக குழந்தைகள் அறிவு வள மையம் அதிகரிப்பதற்கு இயக்குனர் மகேஸ்வரி ஆலோசனையின்படி மேலும் ஒரு சில பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு புதிய மாலை நேர வகுப்புகள் தொடங்க தன்னார்வலர்களை ஏற்படுத்த விடியல் கள பணியாளர்கள் பார்வையிட்டு வந்தனர். இடம் KN பாளையம், கொங்கர்பாளையம், வினோபாநகர், குள்ளங்கரடு. உடன் மோகன், கிறிஸ்டோபர்.
None