24-01-2024 - Vidiyal Society is working in JJ Nagar in Sathyamangalam Taluk of Erode District. The evening classes are conducted by volunteers. Also, government welfare schemes have been brought to the people. We are fulfilling the basic needs of the people. Vidiyal Society is doing great for children through games and other activities. There are more than 20 families with more than 30 children. Also, we have made CCFF membership on behalf of Vidiyal Society. Our Rights Book was given on behalf of the Vidiyal Society. Along with vidiyal field workers Pasupathi and Murugan. 24-01-2024 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதயில் JJ நகரில் விடியல் சொசைட்டி வேலை செய்து வருகிறது. அங்கு மாலை நேர வகுப்பு தன்னார்வலர் மூலம் நடத்தி கொண்டு வருகிறது. மேலும் அரசு நல திட்டங்கள் மக்களிடையே கொண்டு சென்று வாங்கி தரப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் மற்றும் மற்ற செயல்பாட்டின் மூலம் விடியல் சொசைட்டி சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மேலும் விடியல் சொசைட்டி சார்பாக CCFF உறுப்பினர் உருவாக்கி உள்ளோம். விடியல் சொசைட்டி சார்பாக நமது உரிமைகள் புத்தகம் கொடுக்கப்பட்டது. உடன் விடியல் கள பணியாளர் பசுபதி மற்றும் முருகன்.
None