16-04-2024 - A team of 10 students from JKK College conducted a field survey in the Kongarpalayam, Vinobanagar, and Gunderipallam dam areas by the Vidiyal Society. In this study, the fishing profile, horticulture profile, animal husbandry profile, etc. were studied among the beneficiaries of Vidiyal Society. Through this, JJK students appreciated the activity of the Vidiyal Society. The Director of the Vidiyal Society explained to the JKK students the activities required by the students. Vidiyal Society field workers Mohan and Gopinath were also there. 16-04-2024 - JKK கல்லூரிமாணவிகள் 10 பேர் கொண்ட குழு கொங்கர்பாளையம், வினோபாநகர், குண்டேரிபள்ளம் அணை பகுதிகளில் அணை சொசைட்டி மூலம் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், விடியல் சொசைட்டியின் பயனாளிகள் மீன்பிடிப்பு விவரம், தோட்டக்கலை விவரம், கால்நடை வளர்ப்பு விவரம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் JJK மாணவிகள் விடியல் சொசைட்டி செயல்பாட்டை பாராட்டினர். JKK மாணவிகளுக்கு விடியல் சொசைட்டி இயக்குனர் மாணவிகளுக்கு தேவையான செயல்பாட்டினை விளக்கி காண்பித்தார். உடன் விடியல் சொசைட்டி கள பணியாளர்கள் மோகன், கோபிநாத் இருந்தனர்.
None