12-04-2024 - Vidiyal Society provides necessary assistance to make women entrepreneurs, vocational training to SHG groups, bank loan linkage, and encouragement to do business. Vidiyal Society Director M.Maheswari presided. Field workers Mohan, Gopinath, Christopher Kongarpalayam CCFF member Aseervadham were also present. 12-04-2024 - விடியல் சொசைட்டி மூலமாக பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க தேவையான உதவிகள், SHG குழுக்களுக்கு தொழில் பயிற்சி, வங்கி கடன் இணைப்பு அளித்து தொழில் செய்வதற்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது. விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். உடன் கள பணியாளர் மோகன், கோபிநாத், கிறிஸ்டோபர் கொங்கர்பாளையம் CCFF உறுப்பினர் ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
None