09-04-2024 - Vidiyal Society Social Service Organization is running since 2014. It formulates plans for social development and implements them accordingly. For this LOK MANCH is working with the organization. Sr.Ruby and Father.Kennedy from LOK MANCH were visiting. We explained our work through documents. The document verification took about more than 2 hours. At the end they were happy that the documents were all right. 09-04-2024 - விடியல் சொசைட்டி சமூக சேவை நிறுவனம் 2014இல் இருந்து இயங்கி வருகிறது. சமூக முன்னேற்றத்திற்காக திட்டங்களை வகுத்து அதன் படி செயல்படுத்தி வருகிறது. இதற்காக LOK MANCH அமைப்பில் இணைந்து செயல்படுகிறது. LOK MANCH அமைப்பில் இருந்து Sr.ரூபி மற்றும் Father.கென்னடி வருகை தந்திருந்திருந்தார். எங்களுடைய வேலைகளை ஆவணங்களின் மூலம் விளக்கி காண்பித்தோம். ஆவணங்கள் சரிபார்ப்பு சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது. முடிவில் ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
None