08-04-2024 - Vidiyal Society is working in Kongarpalayam. Welfare programs are being implemented there. A discussion was held with Kongarpalayam CCFF members Aseervadham, Devi, and Baby to implement welfare programs for people in Kongarpalayam. It was discussed by Vidiyal Society to provide entrepreneurship, and scholarship, to the people of Kongarapalayam. 08-04-2024 - விடியல் சொசைட்டி கொங்கர்பாளையத்தில் வேலை செய்து வருகிறது. அங்கு நல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. கொங்கர்பாளையத்தில் மக்களுக்கு நல திட்டங்களை செயல்படுத்துவதற்கு கொங்கர்பாளையம் CCFF உறுப்பினர் ஆசீர்வாதம், தேவி, பேபி ஆகியோருடன் விவாதம் நடத்தப்பட்டது. கொங்கரபாளையம் மக்களின் தொழில் முனைவோர், உதவித்தொகை, ஆகியவை கிடைக்க வழிவகை செய்ய விடியல் சொசைட்டி மூலம் விவாதிக்கப்பட்டது.
None