06-04-2024 - More than 50 families are living in the Boyagoundanur area. Vidiyal Society is working in that area. Through it various welfare programs are being implemented for that area. To reach out to the people in the government schemes that are considered essential for medical treatment, insurance cards were issued to every family. Dawn field worker Murugan. 06-04-2024 - போயாகவுண்டனூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதயில் விடியல் சொசைட்டி வேலை செய்து வருகிறது. அதன் மூலமாக அந்த பகுதிக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேல்சிகிச்சைக்கு மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படும் அரசு திட்டங்களில் காப்பீடு அட்டை மக்களுக்கு சென்றடைய ஒவ்வொரு குடும்பங்களிலும் காப்பீடு அட்டை பெற்று தரப்பட்டது. விடியல் கள பணியாளர் முருகன்.
None