02-04-2024 - Vidiyal Society Sathyamangalam is an NGO operating in Sathyamangalam, Erode district. The company has been operating since 2014. Director M. Maheshwari is a woman-led organization. A polling awareness meeting was conducted for CL and CCFF leaders on behalf of the Vidiyal Society in connection with the upcoming parliamentary elections. Suffrage explained. M. Maheshwari, director of Vidiyal Society, spoke. More than 50 women participated in this training. Vidiyal field workers M. Pasupati, R. Mohanraj, and B. Christopher participated. 02-04-2024 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் விடியல் சொசைட்டி சத்தியமங்கலம். இந்நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. இந்நிறுவன இயக்குனர் M.மகேஸ்வரி பெண் தலைமைத்துவம் கொண்ட நிறுவனம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலை ஒட்டி விடியல் சொசைட்டி சார்பாக CL மற்றும் CCFF தலைவர்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. வாக்குரிமை பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி கலந்துரையாற்றினார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விடியல் களப்பணியாளர்கள் M.பசுபதி, R.மோகன்ராஜ், B.கிறிஸ்டோபர் கலந்துகொண்டனர்.
None