04-04-2024 - On behalf of Vidiyal, we are running the Children's Knowledge Resource Center in more than 20 villages with volunteers from their respective areas. We are encouraging these children by giving them study materials and sports materials. Due to our evening classes school dropouts have reduced drastically. To develop the intellectual skills of these children, it was explained about the biodegradable garbage and non-biodegradable garbage in the Vellimalaikaru area located in Sathyamangalam taluk. How to use it and its pros and cons are explained. Vidiyal Society field worker Christopher explained through pitcher. Fieldworker Mohan was with him. 04-04-2024 - விடியல் சார்பாக குழந்தைகள் அறிவு வள மையம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அந்தந்த பகுதி தன்னார்வர்களை வைத்து நடத்தி வருகிறோம். இக்குழந்தைகளுக்கு படிப்பிற்கான பொருட்கள் விளையாட்டு பொருட்கள் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறோம். எங்கள் மூலமாக நடக்கும் மாலை நேர வகுப்பின் காரணமாக பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறைந்துள்ளது. இக்குழந்தைகளை அறிவு திறன் வளர்ப்பு முன்னிறுத்தி சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்து இருக்கும் வெள்ளிமலைகரடு பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்து விளக்கப்பட்டது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதனால் உண்டாகும் நன்மை தீமைகள், குறித்து விளக்கப்பட்டது. விடியல் சொசைட்டி களப்பணியாளர் கிறிஸ்டோபர் படத்தின் மூலம் விளக்கி காமித்தார். உடன் களப்பணியாளர் மோகன் இருந்தார்.
None