02-04-2024 - On behalf of Vidiyal Society, community leaders were trained to avail government welfare schemes. Members of CCFF and CL from Gopi Taluk Konkarpalayam attended. M. Maheshwari, director of Vidiyal Society, gave training in this. Field workers Pasupathi, Mohanraj, Christopher also participated. 02-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக சமூக தலைவர்களுக்கு அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோபி வட்டம் கொங்கர்பாளையத்திலிருந்து CCFF மற்றும் CL உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் விடியல் சொசைட்டி இயக்குனர் M. மகேஸ்வரி அவர்கள் பயிற்சி கொடுத்தார். உடன் களப்பணியாளர்கள் பசுபதி, மோகன்ராஜ், கிறிஸ்டோபர் கலந்துகொண்டனர்.
None