01-04-2024 - Community training for community leaders was conducted on behalf of Vidiyal Society. More than 10 women participated in this. Vidiyal Society Director M. Maheshwari gave training. Pasupathi attended and gave a welcome. Vidiyal society field workers were Christopher and Mohan. 01-04-2024 - விடியல் சொசைட்டி சார்பாக சமூக தலைவருக்கான சமூக பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். விடியல் சொசைட்டி இயக்குனர் M.மகேஸ்வரி பயிற்சி கொடுத்தார். இதில் பசுபதி கலந்து கொண்டு வரவேற்பு கொடுத்தார். விடியல் களப்பணியாளர்கள் கிறிஸ்டோபர் மற்றும் மோகன் இருந்தனர்.
None