29-03-2024 - The Women's Livelihood Federation took place in Kodumudi. M. Maheswari, founder of Vidyal Society, participated on behalf of Vidiyal Society. More than 20 NGOs participated in this meeting. Decisions were taken to improve the livelihood of women. The meeting was held at Jayam Trust in Kodumudi. Ideas for women's livelihood were welcomed from many quarters. Plans were drawn up and noted down. All the NGOs started by lighting the lamp on behalf of Vidiyal Society founder M. Maheswari also lit the lamp on his behalf. He spoke to the gathering about the introduction of the Vidiyal Society and the work done for the advancement of women and to expand those works in the future. 29-03-2024 - பெண்கள் வாழ்வாதார கூட்டமைப்பு கொடுமுடியில் நடந்தது. இதில் விடியல் சொசைட்டி சார்பாக விடியல் சொசைட்டி நிறுவனர் M.மகேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட NGOக்கள் கலந்துகொண்டார். பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்க்காக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக்கூட்டமானது கொடுமுடியில் உள்ள ஜெயம் டிரஸ்டில் நடைபெற்றது. பெண்களின் வாழ்வாதராத்திற்காக பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வரவேற்க்கப்பட்டன. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு குறிப்பெடுத்துக்கொள்ளப்பட்டது. எல்ல NGO சார்பாகவும் குத்துவிளக்கு ஏற்றி துவங்கப்பட்ட நிலையில் விடியல் சொசைட்டி நிறுவனர் M.மகேஸ்வரி அவர்களும் தனது சார்பாக குத்து விளக்கை ஏற்றி துவக்கிவைத்தார்.விடியல் சொசைட்டி நிறுவனம் பற்றி அறிமுகமும் பெண்கள் முன்னேற்றத்திர்காக செய்த வேலைகளையும் அந்த வேலைகளை வருங்காலத்தில் விரிவுபடுத்தவும் கூட்டத்தில் உரையாடினார்.
None