26-03-2024 - ASJF has formed a consortium to work together for the betterment of the Arundhatiyar community. Pasupathi and Christopher participated in this event on behalf of the Vidiyal Society Sathyamangalam. The President, Vice President, and Treasurer were announced in the meeting. We have made plans for 2 years to carry out work for the Arundhathiyar community. Resolution passed. Through ASJF organization earlier did many jobs for SC/ST people and Vidiyal Society Sathyamangalam is dedicated to doing jobs for the Arundhathiyar community. 26-03-2024 - அருந்ததியர் சமூக முன்னேற்றத்திற்கு ஒன்றிணைந்து செயல்பட ASJF அமைப்பு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பில் விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் நிறுவனம் சார்பில் பசுபதி மற்றும் கிறிஸ்டோபர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் அறிவிக்கப்பட்டது. அருந்ததியர் சமூகத்திற்கு வேலைகள் செய்ய 2 ஆண்டுகள் திட்டங்களை வகுத்துள்ளோம். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ASJF அமைப்பு மூலம் முன்பதாக SC/ST மக்களுக்கு வேலைகள் பல செய்கின்றது மேலும் அருந்ததியர் சமூகத்திற்கு வேலைகள் செய்ய விடியல் சோசியேட்டி சத்தியமங்கலம் நிறுவனம் அர்பணித்துள்ளது.
None