கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியூர் கிராம மக்களின் சார்பாக குடிநீர்,கால்வாய் சீரமைப்பு மற்றும் தெரு விளக்கு வேண்டி KN பாளையம் பேரூராட்சித் தலைவரிடம் விடியல் அமைப்பு உதவியுடன் மனு அளிக்கப்பட்டது. On behalf of the people of Kaliyur village under Kembanayakan Palayam Municipal Corporation, a petition was submitted to KN Palayam Municipal Corporation Chairman for drinking water, canal repair and street lighting with the help of Vidiyal Organization.
None