20-03-2024 - Vidiyal Society is carrying out its work for children. A lot of attention is paid to the education of children. Due to this, we are conducting evening classes at Sujjilkarai in the Vlankombi Hills. Animator from the area: Sathya conducts with great enthusiasm and dedication. Mrs. M. Maheswari, Director of Vidiyal Society, is encouraging them. The children are encouraged by providing necessary study equipment and sports materials. As a part of this, children are encouraged to be taught practical skills to increase their creativity. In the film, the children showed their acting skills. 20-03-2024 - விடியல் சொசைட்டி குழந்தைகளுக்காகவே தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது. குழந்தைகள் படிப்பில் கவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக விளாங்கோம்பை மலை பகுதியில் இருக்கும் சுஜ்ஜில்கரையில் மாலை நேர வகுப்பு நடத்தி வருகிறோம். அப்பகுதியை சேர்ந்த Animator: சத்யா மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் நடத்தி வருகிறார். இவர்களை விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி அவர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். மேலும் அக்குழந்தைகளுக்கு தேவையான படிப்பு உபகரணங்கள் விளையாட்டு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் ஒருபகுதியாக குழந்தைகள் தன்னுடைய படைப்பு திறனை அதிகரிக்க குழந்தைகளுக்கு செயல் திறன் பயிற்சி சொல்லிக்கொடுக்கப்பட்டு குழந்தைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். படத்தில் குழந்தைகள் தங்கள் செயல் திறனை வெளிப்படுத்திய காட்சி.
None