A meeting for CCFF members was held at Kongarpalayam, Gopi Circle, Erode District. More than 30 women participated. Vocational training, consultation meetings, and finding solutions for school drop-out children, Mrs. M. Maheshwari, director of Vidiyal Society not only provided training but also encouraged them to do the work with excellence and elegance. Refreshments were served to those who attended the meeting. CCFF Member Aaseervaatham, Field Worker Mohan, and Pasupathi were present. ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கொங்கர்பாளையத்தில் CCFF உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தொழில் பயிற்சி, கலந்தாய்வு கூட்டம், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்டுபிடித்தல் இதற்கான தீர்வுகளை மக்களிடம் எடுத்துரைத்து பணிகளை சிறப்புடனும் நேர்த்தியுடனும் செய்வதற்கு விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி அவர்கள் பயிற்சி அளித்தது மட்டுமில்லாமல் அவர்களை ஊக்குவித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டி அளிக்கப்பட்டது. CCFF உறுப்பினர் ஆசீர்வாதம், கள பணியாளர் மோகன் மற்றும் பசுபதி கலந்து கொண்டனர்.
None