20-03-2024 - Vidiyal Society Received Application for Renewel of Insurance Card for 28 people for upward treatment in Kuttaimettur of Sathyamangalam taluk, erode district. Through this we have made it possible for people to reduce the burden of financial need for medical treatment. Dawn Society organizationkku was thanked for making the people of the area aware about this project. 20-03-2024 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா பகுதியை சேர்ந்த குட்டைமேட்டூரில் மேல்சிகிச்சைக்காக காப்பீடு அட்டை 28 நபர்களுக்கு புதுப்பித்தல் விடியல் சொசைட்டி விண்ணப்பம் பெறப்பட்டது. இதன் மூலம் மக்கள் மேல்சிகிச்சைக்கு பண தேவைக்கான சுமைகளை குறைக்க வழிவகை செய்துள்ளோம். அப்பகுதி மக்கள் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்த விடியல் சொசைட்டிக்காக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
None