20-03-2024 - We are running a free education center run by Vidiyal Society. As a part of this, a Children's Knowledge Resource Center is being held at Indira Nagar, Erode District, Gopi Circle. Students are studying with interest in this center. 20-03-2024 - விடியல் சொசைட்டி மூலம் நடைபெறும் கட்டணமில்லா கல்வி மையம் நடத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் ஏழூர் இந்திரா நகரில் குழந்தைகள் அறிவு வள மையம் நடைபெற்று வருகிறது. இம்மையத்தில் ஆர்வத்துடன் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
None