Vidiyal Society celebrated Women's Day at John Brito School. Vidiyal was held under the leadership of Director Mrs. M. Maheshwari. Field worker Gopinath gave the welcome speech. John Brito Headmaster Sister Sakayamery, Sathyamangalam Municipal President Mrs. Janaki Ramasamy were present. More than 100 girls participated. Tea and snacks provided. The vote of thanks was delivered by the field worker Kathir. விடியல் சொசைட்டி சார்பில் ஜான் பிரிட்டோ பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விடியல் இயக்குனர் திருமதி.M.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. களப்பணியாளர் கோபிநாத் வரவேற்புரை தந்தார். ஜான் பிரிட்டோ தலைமை ஆசிரியர் சகோதரி சகாயமேரி, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி ஜானகி ராமசாமி கலந்துகொண்டனர். 100க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்துகொண்டனர். டீ மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. நன்றியுரை கள பணியாளர் கதிர் வழங்கினார்.
None