20-03-2024 - A scene of children studying with interest in the evening class of Vellimalaikaradu district, Erode district. Animator: Kasturi. Also, an application was made for an insurance card in the area, and every family received insurance to help with medical treatment. Vidiyal organization is a guide for people who are in poverty. 20-03-2024 - ஈரோடு மாவட்டம் மாவட்டம் வெள்ளிமலைக்கரடு மாலைநேர வகுப்பில் குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்கின்ற காட்சி. Animator: கஸ்தூரி. மேலும் அப்பகுதியில் காப்பீடு அட்டைக்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டது மேல்சிகிச்சைக்கு உதவும் காப்பீடு ஒவ்வொரு குடும்பமும் பெற்று பயனைடைய விடியல் களப்பணியாளர்கள் உத்வேகத்துடன் பணி செய்து வருகின்றனர். வறுமையில் இருக்கும் மக்களுக்கு விடியல் organization வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.
None