19-03-2024 - An evening class is conducted on behalf of the Vidiyal Society. More than 30 children are studying in the class run under the name of the Children's Knowledge Resource Center. The center is run by Kasthuri who belongs to the area and is doing well. This center is assisted by M. Maheshwari. Mohan and Christopher in fieldwork. 19-03-2024 - விடியல் சொசைட்டி சார்பாக மாலை நேர வகுப்பு எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அறிவு வள மையம் பெயரில் இயங்கும் வகுப்பில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இம்மையத்தை அப்பகுதியை சேர்ந்த கஸ்தூரி அவர்கள் நடத்தி சிறப்பாக நடத்தி வருகிறார். இம்மையத்திற்கு இவ்வியக்குனர் M.மகேஸ்வரி அவர்கள் உறுதுணையாக இருக்கின்றார். கள பணியில் மோகன் மற்றும் கிறிஸ்டோபர்.
None