19-03-2024 - Vidiyal Society Sathyamangalam is an organization concerned with the welfare of children. Due to this, the evening class for children is going on at Indiampalayam in Sathyamangalam taluk of Erode district, a children's knowledge resource center. More than 20 children are studying in it. Its director, Mrs. M. Maheswari, is a female leader and is leading in the service of the people. The field staff were Christopher and Mohan. 19-03-2024 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் organization. இதன் காரணமாக குழந்தைகளுக்கான மாலை நேர வகுப்பு குழந்தைகள் அறிவு வள மையம் ஒன்றான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவை சேர்ந்த இண்டியாம்பாளையத்தில் நடந்துவருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தையொகள் படித்து வருகின்றனர்.இதன் இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி பெண் தலைமைத்துவத்தில் இருப்பதால் மக்களுக்கான சேவையில் முன்னிலையில் இருக்கிறது. கள பணியாளர்கள் கிறிஸ்டோபர் மற்றும் மோகன் இருந்தனர்.
None