18-03-2024 - They were taught education along with games and entertainment at the knowledge resource center for children living in hilly areas located in the Sathyamangalam area of Erode district. More than 30 children are studying. Animator: Sathya is present on behalf of Vidiyal for the children in this section. 18-03-2024 - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதயில் அமைந்திருக்கும் மலை வாழ் பகுதயில் வசிக்கும் குழந்தைகளுக்கான அறிவு வள மையத்தில் விளையாட்டுடன் கூடிய பொழுதுபோக்குகளுடன் படிப்பு அவர்களுக்கு சொல்லி தரப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதி குழந்தைகளுக்காக விடியல் சார்பாக Animator: சத்யா இருக்கிறார்.
None