18.03.2024 Applications for the training of entrepreneurs were filled by the Vidiyal Society in the sellipalayam Panchayat kaliyur area of gobi Circle. Community Leader kavitha and Field Worker murugan participated in this training. 18.03.2024 கோபி வட்டம் செல்லிபாளையம் ஊராட்சி காளியூர் பகுதியில் விடியல் சொசைட்டி மூலம் தொழில் முனைவோர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டன. இப்பயிற்சியில் சமுதாய தலைவர் கவிதா, களப்பணியாளர் முருகன் கலந்து கொண்டனர்.
None