18.03.2024 Applications for the training of entrepreneurs were filled by the Vidiyal Society in the Kongarpalayam Panchayat Vinobanagar area of Gopi Circle. Community Leader Ashirwadham, Ward Member Periyasamy, and Field Workers Christopher and Mohan participated in this training. 18.03.2024 கோபி வட்டம் கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபாநகர் பகுதியில் விடியல் சொசைட்டி மூலம் தொழில் முனைவோருக்கான பயிற்சி விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டன . இப்பயிற்சியில் சமூகத்தலைவர் ஆசீர்வாதம்,வார்டு உறுப்பினர் பெரியசாமி மற்றும் களப்பணியாளர்கள் கிறிஸ்டோபர் , மோகன் கலந்து கொண்டனர்.
None