Ensure Social Production awareness was conducted in Erode District Gobi Circle Elur Bagudai by the Vidiyal Society. Priya, the community leader of Elur, imparted training to the women. More than 20 women participated in this meeting. They were also led by Vidiyal field worker Pasupathi. விடியல் சொசைட்டி மூலம் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் ஏழூர் பகுதயில் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தபட்டது. ஏழூர் சமூக தலைவர் பிரியா அவர்கள் பெண்களுக்கு பயிற்சி அளித்தார். இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். உடன் விடியல் களப்பணியாளர் பசுபதி வழிநடத்தினார்.
None