Women entrepreneurship training was held in Kampanur village on behalf of the Vidiyal Society. This training was given by social activist Raja from Pondicherry. Approximately 40 women participated in this training session. In the end Maheshwari, Director of Vidiyal Society, provided financial assistance. பெண் தொழில்முனைவோர் பயிற்சி விடியல் சொசைட்டி சார்பாக கம்பனுர் கிராமத்தில் நடைபெற்றது இப்ப பயிற்சியை சமூகசெயல்பாட்டாளர் பாண்டிச்சேரி சேர்ந்த ராஜா அவர்கள் பயிற்சி அளித்தார் இப்பயிற்சி கூட்டத்தில் ஏறத்தாழ 40 பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியில் விடியல் சொசைட்டி இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் நிதி உதவி வழங்கினார்.
None