On behalf of the Vidiyal Society, an application was made for assistance to the elderly in the Kongarpalayam area and the assistance was received for them. More than 50 senior citizens benefited. விடியல் சொசைட்டி சார்பாக கொங்கர்பாளையம் பகுதியில் முதியோர் உதவி பெற விண்ணப்பிக்கப்பட்டு அவர்களுக்கான உதவி தொகை பெற்று தரப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட முதியோர்கள் பயன்பெற்றனர்..
None