11-11-2023 - விடியல் சார்பில் குழந்தைகள் கொண்டாட்டம் கோபி வட்டம் வாணிபுத்தூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விடியல் சொசைட்டி இயக்குனர் திருமதி M.மகேஸ்வரி தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விடியல் சொசைட்டி மூலம் 50 குழந்தைளுக்கு கல்வி உபகரணங்கள் தரப்பட்டன. நிகழ்ச்சியில் களப்பணியாளர் கவிதா ஒருங்கிணைத்து வழிநடத்தினார். வரவேற்புரை மூலம் மோகன் அனைவரையும் வரவேற்றார். பசுபதி நன்றி உரை கூறினார். 11-11-2023 - Children's celebration organized by Vidiyal was held very well at Gopi Taluk Vaniputhur. More than 300 people participated under the leadership of Vidiyal Society Director Mrs. M.Maheswari. Educational equipment was given to 50 children by the Vidiyal Society. The program was coordinated and directed by field worker Kavita. Mohan welcomed everyone with a reception. Pasupathi delivered of the thanks speech.
None