13-03-2024 - Application filled for Entrepreneurship at Vidiyal Society Sathyamangalam Kongarpalayam. More than 20 women applied. Advice for entrepreneurs was also provided along with CCFF member Aseervadam and field workers Mohan and Christopher. 13-03-2024 - விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் கொங்கர்பாளையத்தில் தொழில் முனைவோருக்கான விண்ணப்பம் நிரப்பப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தார்கள். தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது உடன் CCFF உறுப்பினர் அசீர்வாதம் மற்றும் களப்பணியாளர்கள் மோகன் மற்றும் கிறிஸ்டோபர் இருந்தனர்.
None