On behalf of Vidyal Society Sathyamangalam in Indira Nagar under Uthandiyur Panchayat, the celebration of International Women's Day was started with a dance song by children. 11_03_2024 Indira Nagar Village under Uthandiyar Panchayat, Liberation Women's Federation and Vidiyal Society Sathyamangalam celebrated International Women's Day today in the village with people. Nattami Varadaraj was also present thanks to Mr. Maheshwari, director of Dawn Society, along with Murugan Christopher. விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் சார்பில் உத்தண்டியூர் ஊராட்சிக்குட்ப்பட்ட இந்திரா நகரில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள்; ஆடல் பாடலுடன் தொடங்கப்பட்டது. 11_03_2024 உத்தாண்டியர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் கிராமத்தில் விடுதலைப் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் விடியல் சொசைட்டி சத்தியமங்கலம் இணைந்து உலக மகளிர் தினம் மாதத்தில் இன்று அக்கிராமத்தில் மக்களுடன் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் வரவேற்புரை: தமிழரசி அவர்களும், தலைமை :பிரியங்கா, முருகன், அவர்களும், சிறப்பு விருந்தினர்கள் உத்தண்டியூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னபூரணி மற்றும் ஆசிரியர் பூரணிகா அவர்களும் ஊர் நாட்டாமை வரதராஜ் அவர்களும் கலந்து கொண்டன நன்றியுறை விடியல் சொசைட்டி இயக்குனர் மகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார் ____________________________ உடன் முருகன் கிறிஸ்டோபர்
None