11-03-2024 - Vidiyal staff Pashupati went to the district collector's office and registered a petition for bus facility for Maranur area. 11-03-2024 - மாரனூர் பகுதிக்காக பேருந்து வசதி வேண்டி அப்பகுதி மக்களுக்காக விடியல் களப்பணியாளர் பசுபதி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்று மனுவை பதிவு செய்தார்.
None