7_03_2024 உத்தண்டியூர் ஊராட்சி உட்பட்ட இந்திரா நகர் அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வரும் 11_03_2024 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடுவதை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது விடியல் சொசைட்டி ,விடுதலை பெண்கள் கூட்டமைப்பு மத்தியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 7_03_2024 A consultation meeting was held given the celebration of International Women's Day on 11_03_2024 in the residential areas of Indira Nagar under Uthandiyur Panchayat. A consultation meeting was held between the Vidiyal Society and the Liberation Women's Federation
None