Today, 22 people of Maranoor village under Oothandiyur panchayat of Sathyamangalam district of Erode district have applied for the Chief Minister's insurance scheme card and got it immediately and the director of Vidiyal Society Mrs. It is noteworthy that Maheshwari was with them and the field workers. இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் ஊத்தண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாரனூர் கிராம 22 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம் அட்டை விண்ணப்பிக்கப்படு அப்போதே பெறப்பட்டது மேலும் இவர்களை வழிகாட்டும் பணியில் விடியல் சொசைட்டியின் இயக்குனர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
None