Today 11_02_2024 Nanjapagaundan Pudur panchayat sathyamangalam Negamuthu village was attended with the people.., Vidiyal Children's Knowledge Resource Center (CKRC) was started and there 1. Young Women's Group 2. Young Men's Group 3. Child Welfare Team Members (CCFF) As three big organization leaders were appointed among the villagers President Thamaraiseluvi Secretary Muniyammal Treasurer Marakkal __________________________________________ இன்று 11_02_2024 நஞ்சப்பகவுண்டன் புதூர் ஊராட்சி சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட நெகமுத்து கிராமத்தில் மக்களுடன் கலந்துறைக்கப்பட்டது.., #விடியல் குழந்தைகள் அறிவு வள மையம் (CKRC)தொடங்கப்பட்டது மற்றும் அங்கே 1_ வளரினம் பெண்கள் குழு 2_வளரினம் ஆண்கள் குழு 3__குழந்தைகள் நல குழ உறுப்பினர்கள்( CCFF) என முப்பெரும் அமைப்பு தலைவர்களை நியமிக்கப்பட்டது அந்த கிராம மக்கள் மத்தியில் இறுதியில் நமது உரிமைகள் நமது கைகளில் புத்தகம் கொடுக்கப்பட்டது தலைவர் தாமரைசெல்வி செயலாளர் முணியம்மாள் பொருளாளர மாரக்காள்
None